உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிரீன்வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கிரீன்வேலி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கம்பம் : கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆலோசனை குழு தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். புதிய தலைவராக ஆர். கர்ணன், செயலாளராக எஸ்.பி.ஆதிராஜ்குமார், பொருளாளராக ஜி. மணிகன்டன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட கவர்னர் குமணன், மாவட்ட டோனார் அண்ட் கவர்னர் கோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., தலைவர் (தேர்வு) வினோத்குமார், செயலாளர் (தேர்வு) கிருஷ்ணபிரபு, துணை தலைவர் கணேசன், இணை செயலாளர் ராகவன், டாக்டர்கள் சூரியகுமார், நந்தகோபால், சத்தியமூர்த்தி குபேந்திரன் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை