உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

தேனி : தேனி லயன்ஸ் கிளப் தலைவராக செல்வகணேஷ், செயலாளராக ஈஸ்வரதாஸ், பொருளாளராக ராமனாதன் பதவியேற்றனர். மாவட்ட முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மண்டல தலைவர் நடேஷ்பாபு, இரண்டாம் கவர்னர் முத்துராமலிங்கம், முன்னாள் கவர்னர் மோகன்சிங், பட்டயத்தலைவர் பார்த்திபன், முன்னாள் தலைவர்கள் நடராஜன், சீனிவாசன், ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை