உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: வியாபாரி கைது

மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: வியாபாரி கைது

தேனி : தேனி மதுவிலக்கு போலீஸ் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அல்லிநகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜல்லிபட்டி குப்பை கோடவுன் அருகில் பெரியகுளம் சக்கரைபட்டியை சேர்ந்த காட்டுராஜா 35, டூவீலரில் 400 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து, பள்ளிக் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பதற்காக கடத்தியது விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, டூவீலர், கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்