உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கூடலூர் : கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்த சொக்கி (33), அருண்குமார் (27) இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை