உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 6300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

6300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

உத்தமபாளையம் : தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் தனியார் மசாலா கம்பெனிக்கு பின்புறம் உள்ள குடோவுனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார், குடோவுனை சோதனை செய்து அங்கிருந்த 6300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோடாங்கிபட்டியை சேர்ந்த பால்பாண்டி 35, ஈஸ்வரன் 33 ஆகிய இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ