உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 பொதுத் தேர்வில் முதலிடம்

நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 பொதுத் தேர்வில் முதலிடம்

கம்பம் : பிளஸ் 1 பொதுத் தேர்வில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.இப் பள்ளி மாணவர் ஸ்ரீபதி 600 க்கு 589 பெற்று தேனி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். பிளஸ் 1 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் ஆதிலா ரக்மான் இரண்டாம் இடமும், மூன்றும் இடம் பெற்ற கபினேஷ்ராம் பெற்றனர்.இவர்களை பள்ளி தாளாளர் காந்த வாசன், இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா பயிற்சியாளர்கள் ராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ