மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
07-Aug-2024
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் வாகன சோதனை நடத்தினார். அப்போது திருமலாபுரம் விலக்கு பகுதியில் டிப்பர் லாரியில் அனுமதியின்றி மண் கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை நிறுத்தி விசாரித்த போது டிரைவர் தப்பி ஓடினார். லாரியில் இருந்த 3 யூனிட் மண்ணுடன் க.விலக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2024