16 ஒன்றிய பொறியாளர்கள் இடமாறுதல்
தேனி: மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் உதவி, இளநிலை பொறியாளர்கள் 16 பேரை இடமாறுதல் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.