உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர்கள் மோதி இருவர் காயம்

டூவீலர்கள் மோதி இருவர் காயம்

தேனி: கோட்டூர் ராமசாமி 46, இவர் குமுளி திண்டுக்கல் ரோட்டில் எஸ்.பி.எஸ்., காலனி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.எதிர் திசையில் கேரள மாநிலம் இடுக்கி கரடிகுழி யாசோதரன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது.டூவீலர்கள் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். ராமசாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை