உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகைகள் திருட்டு

நகைகள் திருட்டு

போடி:மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் ராமசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்க்கும் போது வீடு திறந்த நிலையில் வீட்டிற்குள் இருந்த பீரோவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. நான்கரை பவுன் செயின், மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது. ராமசாமி போடி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ