உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிர்வாகிகளை சந்தித்த அ.தி.மு.க. வேட்பாளர்

நிர்வாகிகளை சந்தித்த அ.தி.மு.க. வேட்பாளர்

கம்பம்: தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி நேற்று கம்பம் நகர் செயலாளர்கள் கார்த்திக், கணபதி,அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் மார்க்கண்டன், சின்னமனுார் நகர் செயலாளர் பிச்சைகனி ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தார். கட்சியினரிடம் ஆதரவு கோரி ஓட்டு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ