மேலும் செய்திகள்
குளம் போல் மாறிய ரோடு
27 minutes ago
இன்றைய நிகழ்ச்சி
1 hour(s) ago
மனவேதனையில் பெண் தற்கொலை
1 hour(s) ago
பள்ளி ஆண்டு விழா
1 hour(s) ago
நாளிதழ் வாசிப்பு விழிப்புணர்வு
1 hour(s) ago
போடி: போடி அருகே மணியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவராமன் 24. இவர் 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் அலைபேசி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிவராமனின் தந்தை மணிகண்டன் புகாரில் போடி தாலுகா போலீசார் சிவராமனை தேடி வருகின்றனர்.
27 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago