உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேனி: தேனி ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் வார ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரத் தலைவர் செல்வபாண்டி முன்னிலை வகித்தார். ஜூன் 23ல் நடக்கும் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாமை சிறப்பாக நடத்த வேண்டும். தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரப் பணிகள் முறையாக மேற்கொள்ளாததை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறுவனர் பொன் ரவி, மாவட்டத் தலைவர் ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை