உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏப்.23ல் உள்ளூர் விடுமுறை

ஏப்.23ல் உள்ளூர் விடுமுறை

தேனி : தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.,23ல் கொண்டாடப்படுகிறது.இதனால் அனைத்த மாநில அரசு நிறுவனங்களும், கல்வி நிலையங்களுக்கும் ஏப்.,23ல் உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள தலைமை, சார்நிலை கருவூலங்கள் அலுவல்களை கவனிக்க்க குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். விடுமுறையை ஈடு செய்ய மே 4ல் வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ