மேலும் செய்திகள்
ரோட்டரி கிளப் துவக்க விழா
29-Jan-2025
தேனி: பன்னாட்டு லயன் சங்கங்களின் அங்கமான 324பி மாவட்டத்தின் மகாத்மா காந்தி மண்டலத்தின் ஜோவர்னாஸ் மண்டல மாநாடு நடந்தது. மண்டலத் தலைவர் சுதந்திரராஜன் தலைமை வகித்தார். ராஜமோகன் வரவேற்றார்.மாவட்ட ஆளுநர் சசிக்குமார், துணை நிலை ஆளுநர் செல்வம், முன்னாள் ஆளுநர் பாண்டியராஜன் வாழ்த்தினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அரிமா நிர்வாகிகள் சன்னாசி, கணேஷ்,குலோத்துங்கன், முத்துசெந்தில்குமார், செல்வகணேசன், ராதா கிருஷ்ணன், பாண்டியராஜ், சரவணக்குமரன்,ஜெகதீஸ், மகாராஜன், துரைவேணுகோபால், பிரேம்சாய், பிரபு, ராகேஸ், சரவணராஜா, மாணிக்கம், நவநீதன்,நாகராஜன், சரவணன், டாக்டர்கள் பாஸ்கரன், அறவாழி, வேல்முருகன், கணபதிராஜேஸ், தொழில் உரிமையாளர்கள் கேசவன், சீனிவாசன், ஷ்யாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
29-Jan-2025