உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சி.சி.டி.வி., கேமரா திருடியவர் மீது வழக்கு

சி.சி.டி.வி., கேமரா திருடியவர் மீது வழக்கு

போடி : போடி பேராசிரியர் காலனியில் வசிப்பவர் சாகுல் ஹமீது 53. இவர் போடி தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். நேற்று காலை வங்கிக்கு செல்லும் போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமரா காணவில்லை. வங்கி கேமரா பதிவுகளை பார்த்த போது போடி ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் வசிக்கும் அதிவீரபாண்டியன் 31. கேமரா திருடியது தெரிந்தது. இவர் இதற்கு முன்பும் வங்கி முன் இருந்த சி.சி.டி.வி., கேமராவை உடைத்து சேதம் ஏற்படுத்தி உள்ளார். சாகுல் ஹமீது புகாரில் ன் போலீசார் அதிவீரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை