உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இனிப்பு வழங்கி பா.ஜ.,கொண்டாட்டம்

தேனியில் இனிப்பு வழங்கி பா.ஜ.,கொண்டாட்டம்

தேனி : லோக்சபா தேர்தலில் பா.ஜ., தேசிய அளவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் தேனி நேருசிலை அருகே நகர தலைவர் மதிவாணன் தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அஜித் இளங்கோ, வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் பெரியசாமி, நகர பொதுச்செயலாளர் ஜெயமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை