உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வலிப்பு நோயால் இறப்பு

வலிப்பு நோயால் இறப்பு

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜயோகபாண்டி 38. ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். தொழில் சரிவர நடக்காததால் மனவேதனையில் மது பழக்கத்திற்கு ஆளானார். இவருக்கு காட்ரோடு அருகே வலிப்பு ஏற்பட்டு விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை