உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதார பணியில் தொய்வு

சுகாதார பணியில் தொய்வு

தேனி : தேனி நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. வார்டு பகுதிகளில் சரிவர பணிகள் மேற்கொள்ளாததால் பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக துணைத் தலைவர் செல்வம், கவுன்சிலர்கள் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் துாய்மை பணியை மேம்படுத்த வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை