உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூர்ண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பூர்ண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் வெல்பேர் கட்சி சார்பில் தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தியும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, வி.சி., கட்சியின் தேனி திண்டுக்கல் மண்டலச் செயலாளர் தமிழ்வாணன், மாவட்டச் செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ