மேலும் செய்திகள்
நாளை குடற்புழு நீக்க நாள்
10-Feb-2025
தேனி: மாவட்டத்தில் உள்ள 162 துணை சுகாதார நிலையங்கள், 1065 அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க முகாம் இன்று (பிப்.10ல்) துவங்குகிறது. இந்த முகாமில் 'அல்பெண்டசோல்' மாத்திரைகள் ஒரு வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 19 வயதிற்கு உட்பட்ட 2.91லட்சம் பேர், 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் 81 ஆயிரம் பேர் என மொத்தம் 3.73 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
10-Feb-2025