மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்
28-Dec-2025
டாக்டர் பழனியப்பன் நினைவு விருது வழங்கும் விழா
28-Dec-2025
படிக்கட்டை இடித்த 7 பேர் மீது வழக்கு
28-Dec-2025
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
28-Dec-2025
பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி
28-Dec-2025
தேனி : விவசாயிகள் அறுவடைக்கு பின் கரும்பு, மக்காச் சோளம், சோளம் பயிர்களுக்கு தீ வைக்க வேண்டாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், அறுடைக்குப் பின் காய்ந்த சோகைகளுக்கு தீ வைப்பதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன. மண்வளம் கெடுகிறது. புகையினால் காற்று மாசடைகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் அழிகிறது. எனவே காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம். சோகைகளை இயந்திரம் மூலம் துாளக்கி அதனை அங்க உரமாக பயிர்களுக்கு பயன்படுத்துமாறும் அறிவுறுத்திஉள்ளனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025