உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் கனமழை

பெரியகுளத்தில் கனமழை

பெரியகுளம்: பெரியகுளத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:30 வரை வெயிலின் தாக்கம் இருந்தது. மதியம் 3:00 மணிக்கு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 3:15 மணிக்கு சாராலாக வந்த மழை, கனமழையாக பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் உட்பட தாலுகா முழுவதும் பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. காலையில் வெயிலில் தகித்த மக்கள் மாலையில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ