உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குற்றவாளியை கைது செய்த கேரளா போலீசார்

குற்றவாளியை கைது செய்த கேரளா போலீசார்

கூடலுார்: போடியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் 43. இவர் மீது கேரளா குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியாறு ஆகிய ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. ஜூலை 24ல் குமுளி அருகே ஆனைவிலாஸ் எஸ்டேட்டில் பீரோவை உடைத்து இரண்டு பவுன் தங்க சங்கிலி,ரொக்கம் ரூ.3500 திருடிச் சென்று தலைமறைவானார். போடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் போடியில் இவரை கைது, செய்து பீர்மேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை