உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலுவலர் பொறுப்பேற்பு

அலுவலர் பொறுப்பேற்பு

தேனி, : தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டடோர் நல அலுவலராக வெங்கடாசலம் பொறுப்பேற்றார். இவர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பிரிவில் பணிபுரிந்து, பணிமாறுதலில் தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இப் பணியினை கூடுதல் பொறுப்பாக கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கவனித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை