உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோரிக்கை அட்டையுடன் பணி புரிந்த அலுவலர்கள்

கோரிக்கை அட்டையுடன் பணி புரிந்த அலுவலர்கள்

தேனி: மாவட்டத்தில் 2023 அக்.,ல் வெளியிட்ட முதுநிலை ஆர்.ஐ., ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். தெளிவுரை என்ற பெயரில் காலதாமதம் செய்ய கூடாது.அனைத்து நிலை பணியாளர்களுக்கும் நடப்பு ஆண்டு வரை முதுநிலை பட்டியலை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும். கலெக்டர் அலுவலக பொது மேலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணி புரிந்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி