உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூலை 24ல் அ.ம.மு.க., ஆலோசனை

ஜூலை 24ல் அ.ம.மு.க., ஆலோசனை

தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் ஜூலை 24ல் மாவட்டச் செயலாளர்கள், உயர் மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது. தேனி, திருச்சி லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு கட்சி தோல்வியை தழுவியது குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை