உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

கூடலுார்: கடமலைக்குண்டைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 70. இவர் கூடலுார் அருகே தம்மணம்பட்டி கழுதை மேட்டில் தோட்ட வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு கூடலுாரிலிருந்து தம்மணம்பட்டி நோக்கி டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பிரசாத் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை