உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆனி மாத பிறப்பு கோயிலில் பூஜை

ஆனி மாத பிறப்பு கோயிலில் பூஜை

பெரியகுளம்: ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று ஆனிமாதம் பிறப்பை முன்னிட்டு சிவன், ஞானாம்பிகை அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீராம் பூஜைகள் செய்தார். வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி மாதம் துவக்கம் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜப்பெருமாள், மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாம்பாற்று ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ