உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்..

போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் ஆன்டெனா வடிவமைப்பு குறித்த கருத்தரங்கம் முதல்வர் வசந்தநாயகி தலைமையில் நடந்தது. பிரதம மந்திரி ஆராய்ச்சி மைய மாணவர் முத்து ரத்தின சுபாஷ் தொழில் நுட்பம் வளர்ச்சி குறித்து பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர் மேரி சுகந்தரத்தினம், உதவி பேராசிரியர் சுகன் நாகராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ