உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தொழில்நுட்ப திறமையை மேம்படுத்துவதற்கான உதவிக் குறிப்புகள், நேர்காணலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள், முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் பேசினர். கல்லுாரி முன்னாள் மாணவி சுதா, 'நேர்காணலில் எவ்வாறு உரையாடுவது, புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வது, நேர மேலாண்மை உள்ளிட்டவை பற்றி விளக்கினார். துறை பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை