மேலும் செய்திகள்
வடுகபட்டியில் நாளை மருத்துவ முகாம்
10-Oct-2025
தாலுகா வாரியாக நாளை ரேஷன் குறைதீர் முகாம்
10-Oct-2025
பேரவை கூட்டம்
10-Oct-2025
மஞ்சப்பை இயந்திரம் பழுது
10-Oct-2025
மந்தையம்மன் கோயில் திருவிழா
10-Oct-2025
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் தேனி மாவட்ட சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் கால பைரவர் சன்னதி முன் அமர்ந்து 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்து திருவாசகம் பாடினர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025