உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக ஏகராஜ் பொறுப்பேற்றார். இவர் ஊட்டி கமிஷனராக பணிபுரிந்து மாறுதலாகி வந்துள்ளார். தேனி நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்த ஜஹாங்கீர்பாஷா ஊட்டி நகராட்சிக்கு மாறுதலாகி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ