உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் திருவிழா

கோயில் திருவிழா

மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது.பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஆகியவை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. முன்னாள் ஊராட்சி தலைவர் கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர். திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ