உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐயப்ப பக்தர்கள் வந்த காரில் தி.மு.க., கொடி அகற்றம்

ஐயப்ப பக்தர்கள் வந்த காரில் தி.மு.க., கொடி அகற்றம்

கூடலுார் : சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தரின் காரில் கட்டப்பட்டிருந்த தி.மு.க., கொடியை லோயர்கேம்பில் தேர்தல் பறக்கும் படையினர் அகற்றினர்.தமிழக கேரள எல்லை லோயர்கேம்பில் பறக்கும் படை அலுவலர் கோதண்டபாணி தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பங்குனி உத்திரத் திருவிழாவிற்காக சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தரின் காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. தேர்தல் விதிமுறையை மீறி கொடி கட்டக்கூடாது என எச்சரித்து கொடியை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ