உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெப்பம் தணித்த மழை

வெப்பம் தணித்த மழை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் பிற்பகல் 3:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. 15 நிமிடம் மழை நீடித்தது. இதே போல் தேனியிலும் மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து நிலவிய குளுமையான சூழல் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ