உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேஸ்வரி 44, இவரது 17 வயது மகள் தேனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வீட்டில் இருந்த மகள் நகல் எடுத்து வருவதாக கூறி வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. முருகேஸ்வரி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை