உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவை சேர்ந்த குருவையா மகள் சுமித்ரா 27. கணவரை பிரிந்து தனது மகன் சபரிநாதனுடன் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதே ஊர் கிழக்கு தெருவை சேர்ந்த குமார் 47. வீட்டு கழிவு நீர் செல்வதற்கு குழிதோண்டி வைத்திருந்தார். சிறுவர்கள் விளையாடும் பகுதியில் குழிதோண்டலாமா என சுமித்ரா தயார் கேட்டுள்ளார். அவரை அவதூறாக பேசிய குமார், சுமித்ராவையும் அடித்து காயப்படுத்தினார். ஜெயமங்கலம் சிறப்பு எஸ்.ஐ., தர்மர், குமாரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி