உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

தேனி : வீரபாண்டி அருகே உப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு, பாலாலயம் செய்து கும்பத்தை இறக்க சிறப்பு பூஜைகள்நடந்தன.நேற்று நடந்த குத்துவிளக்கு பூஜையில் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், மாணிக்காபுரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றுனர் பூஜை செய்தனர்.விளக்கு பூஜையை பெரியகுளம் நாமத்வார் மையம் கிருஷ்ணசைதன்ய தாஸ் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை