உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அச்சுறுத்தும் காட்டுமாடுகள்

அச்சுறுத்தும் காட்டுமாடுகள்

தேனி : தேனி வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டுமாடுகள் தண்ணீர் தேடி அடிக்கடி தோட்ட பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். வன பகுதியில் குடிநீர் ஆதாரங்கள், தடுப்பணைகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேறு இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி