மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
06-Feb-2025
தேனி: போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனி முத்துப்பாண்டி 41. இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 67.8 கிராம் எடையுள்ள ரூ.94 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை எஸ்.ஐ., விஜயராமன் கைது செய்து, புகையிலைப் பொருட்களை கைப்பற்றி விசாரிக்கிறார்.
06-Feb-2025