உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி.......

இன்றைய நிகழ்ச்சி.......

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.ஹரே ராமநாம கீர்த்தனம்நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஹரே ராமநாம கீர்த்தனம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.பொதுசர்வதேச யானைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி, தலைமை: மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, காலை 9:30 மணி.போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:00 மணி.மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.ஆர்ப்பாட்டம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தேனி, கோரிக்கை: வங்கதேச ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:30 மணி.அலைபேசி பழுது நீக்குதல், ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.ஹரே ராமநாம கீர்த்தனம்நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், ஹரே ராமநாம கீர்த்தனம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.பொதுசர்வதேச யானைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி, தலைமை: மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, காலை 9:30 மணி.போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:00 மணி.மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.ஆர்ப்பாட்டம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் தேனி, கோரிக்கை: வங்கதேச ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:30 மணி.அலைபேசி பழுது நீக்குதல், ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்குதல், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை