உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பயிற்சி கருத்தரங்கம்

தேனியில் பயிற்சி கருத்தரங்கம்

தேனி, : கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.மாவட்ட துணைத்தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கருத்தரங்கில் சங்கத்தினர் பணிகளை நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கில் மாநில செயல்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் குமரேசன், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர்கள் வீரகடம்பகோபு, ராஜேசேகர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை