உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருடிய இருவர் கைது

டூவீலர் திருடிய இருவர் கைது

தேனி, : தேனி ரத்னம் நகர் தட்சுனேஸ்வரன் 25. இவர் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை ஆக.1 இரவில் வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஆக.2 காலையில் டூவீலரை காணவில்லை. அல்லிநகரம் போலீசார் விசாரணையில் பெரியகுளம் தாமரைக்குளம் சர்ச் தெரு அந்தோணி பிரகாஷ் 23, அதேப்பகுதி பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி