மேலும் செய்திகள்
மாநில ரோலர் ஸ்கேட்டிங்கில் கல்லூரி மாணவர் சாதனை
04-Aug-2024
சர்வதேச கணிதவியல் மாநாடு
16-Aug-2024
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் போட்டி நடந்தது. 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற வாக்கத்தான் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. போட்டுகளை கல்லூரி தாளாளர் எம். தர்வேஷ் முகைதீன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச்.முகமதுமீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி செய்திருந்தார்
04-Aug-2024
16-Aug-2024