உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

போடி: போடி அருகே குச்சனூர் காந்திஜி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி 51. இவரது கணவர் தங்கமணி 63. இவர் நேற்று முன் தினம் போடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வரவில்லை. அலை பேசியில் தொடர்பு கொண்ட போது, சங்கராபுரத்தில் இருப்பதாகவும், வீட்டிற்கு வந்து விடுவதாக கூறி உள்ளார். அதன் பின்பு தொடர்பு கொண்ட போது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வந்துள்ளது. பல இடங்களில் தேடியும் காணவில்லை. ஈஸ்வரி புகாரில் போடி தாலுகா போலீசார் தங்கமணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை