உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 42 கிலோ பாலிதீன் பறிமுதல்

42 கிலோ பாலிதீன் பறிமுதல்

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. முகாமில் ஒரு பகுதியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கொண்ட குழு ஆண்டிபட்டியில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பல்வேறு கடைகளில் இருந்த 42 கிலோ தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 8 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ