உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழில்நுட்ப தேர்வில் 562 பேர் பங்கேற்பு

தொழில்நுட்ப தேர்வில் 562 பேர் பங்கேற்பு

தேனி : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்க 972 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்வினை 562 பேர் எழுதினர். மீதமுள்ள 410 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் பதில் அளிக்கும் வகையில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ