உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய  3957 பேர்

முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய  3957 பேர்

தேனி : மாவட்டத்தில் நேற்று 15 மையங்களில் நடந்த முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வினை 3957 பேர் எழுதினர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் தகுதித் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 15 மையங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வு காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தேர்வு எழுத 49 மாற்றுத் திறனாளிகள் உட்பட 4,242 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 3957 பேர் தேர்வு எழுதினர். 285 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை