மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் சிறுமி மாயம்
23-Apr-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி 72, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தேனி மெயின் ரோட்டை அடுத்துள்ள தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி வழியாக தேனி நோக்கி சென்ற கார் கட்டுப்பாடு இழந்த நிலையில் வீட்டின் முன்பு நின்றிருந்த மணி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கட்டுப்பாடு இழந்த கார் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது. விபத்து குறித்து கார் டிரைவர் லோகேந்திரனை பிடித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Apr-2025